Saturday, April 09, 2005

பல்லவியும் சரணமும் - பதிவு 21

இன்னும் சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், திரைப்படத்தையும் கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!



ஓருவர் ஒரு முறை பின்னூட்டமிடும்போது, 3 அல்லது 4 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு பத்துக்கும் விடைகள் தெரிந்திருந்தாலும் கூட :-))



ஏனென்றால், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே! 2 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!



1. அந்த இடை தாங்கவே கைகள் இருக்கின்றது ...


2. கார்காலம் ஆகாமல் கல்யாணம் ஆகாமல் தாளாத நிலை கண்டும் ...


3. குயிலே, என்னென்னவோ என் நெஞ்சிலே ...


4. தென்னை தனை சாய்த்து விடும் புயலாக வரும் ...


5. ஊருக்கு பாடுபட்டு இளைத்த கூட்டமோ வீடின்றி ...


6. ஆசை தீர பேச வேண்டும் வரவா, வரவா ...


7. ஆராய்ச்சி செய்வதற்கு அவனியில் அவளே ஆதாரம்...


8. சொந்தமென்ன பந்தமென்ன அத்தனையும் பெண் தானே ...


9. இனிமை இல்லை வாழ்வில் எதற்கு இந்த இளமை ...


10. நீ போகும் பாதை என் பூங்காவனம் ...


11. திறந்தது கதவு, என்னை வாவென்று சொன்னது உறவு...


12. கோவிலின் பேரழகோ முன்னழகிலே ...



என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!



என்றென்றும் அன்புடன்
பாலா

10 மறுமொழிகள்:

Jayaprakash Sampath said...

5. புஞ்சை உண்டு நஞ்சை உண்டு - உன்னால் முடியும் தம்பி
7. இந்திரலோகத்து சுந்தரி - உயிருள்ள வரை உஷா
9. அழகு மலராட - வைதேகி காத்திருந்தாள்
10. பாடு நிலாவே - உதயகீதம்

Jayaprakash Sampath said...

12. vaa ponmayilE, nenjam Ekkaththil thavikkuthu - poonthaLir

said...

4. amaithiyaana nathiyinile odam

said...

3. Poovarasum poo poothachu

பினாத்தல் சுரேஷ் said...

1. thangathtil nirameduthu

பினாத்தல் சுரேஷ் said...

6. Kanmani nee vara kaathiruntheen

said...

11. oru naal yaaro - uyarntha manithan

ROSAVASANTH said...

வர்ரத்துக்குளே எதுவும் மிச்சமில்ல!

2. கங்கை யமுனை இங்குதான் சங்கமம்.

ROSAVASANTH said...

அட இன்னும் ஒண்ணு மிச்ச்சம் இருக்கே!

8. நேற்று இந்த நேரம்..

அப்பறம் கோவிலின் பேரழகோ முன்னழகிலே ... = கோவிலின் தேரழகோ முன்னழகிலே ...

said...

Dear Friends,
You are simply AMAZING :-)
Pl. keep it up!!!

Roza,
Thanks for pointing out the MISTAKE!!! I was initially wondering why you did not find the answer for the 8th Pallavi ;-) Then I saw your comment!

enRenRum anbudan
BALA

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails